Flag job

Report

Supervisor (Mechanical)

Salary

₹0.4065 - 0.44164 LPA

Min Experience

0 years

Location

India

JobType

full-time

About the job

Info This job is sourced from a job board

About the role

உடுப்பி கொச்சின் கப்பல் கட்டும் தளத்தில் (UCSL) காலியாக உள்ள Supervisor பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. 1. பணியின் பெயர்: Supervisor (Mechanical) சம்பளம்: மாதம் Rs.40,650 – 44,164/- காலியிடங்கள்: 10 கல்வி தகுதி: a) Three-year Diploma in Mechanical Engineering from a State Board of Technical Education. OR b) ITI (NTC) in Welding trade or Sheet metal worker trade or Bench fitter or Fitter trade or Plumber trade from the State Board of Technical Education.

About the company

Udupi Cochin Shipyard Limited (UCSL)

Skills

mechanical engineering
welding
sheet metal worker
bench fitter
fitter
plumber