Flag job

Report

Clerk

Salary

₹0.199 - 0.632 LPA

Min Experience

0 years

Location

India

JobType

full-time

About the job

Info This job is sourced from a job board

About the role

DDCIL – இந்திய பால்வள மேம்பாட்டு கழகத்தில் காலியாக உள்ள கீழ்கண்ட பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.வேலைவாய்ப்பு இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. பணியின் பெயர்: Clerk சம்பளம்: மாதம் Rs.19,900 – 63,200/- காலியிடங்கள்: 114 கல்வி தகுதி: 12th வயது வரம்பு: 18 வயது முதல் 40 வயது வரை

About the company

DDCIL - இந்திய பால்வள மேம்பாட்டு கழகத்தில் காலியாக உள்ள கீழ்கண்ட பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

Skills

12th