Prakala Wealth Pvt. Ltd.
Website:
prakala.com
Job details:
திருச்சி மற்றும் மதுரை நகரங்களில், முன்னணி வங்கிகளில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்களை அல்லது மியூச்சுவல் ஃபண்ட் துறையில் அனுபவமுள்ளவர்களை, ப்ரகலா வெல்த்தில் பணிபுரிய அழைக்கிறோம். தாங்கள் பணிபுரிய விரும்பும் நகரங்களில் நல்ல connections/ network இருப்பது அவசியம். எங்களைப் பற்றி மேலும் அறிந்து கொள்ள எங்களது இணையதளத்தை (www.prakala.com) விசிட் செய்யவும்.
இந்த வாய்ப்பில் உங்களுக்கு விருப்பமிருந்தால் HR@prakala.com என்ற இமெயில் முகவரிக்கு உங்களது பயோடேட்டாவை அனுப்பவும். கேள்விகள் இருப்பின் எங்களது HR Manager-ஐ 89257-84999 என்ற எண்ணில் அழைக்கவும்
Click on Apply to know more.