Flag job

Report

Security Screener (Fresher), Assistant (Security)

Salary

₹0.215 - 0.34 LPA

Min Experience

0 years

Location

india

JobType

full-time

About the job

Info This job is sourced from a job board

About the role

இந்திய விமான நிலையத்தில் காலியாக உள்ள கீழ்கண்ட பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. நிறுவனம் AAICLAS – AAI Cargo Logistics & Allied Services Company Ltd வகை மத்திய அரசு வேலை காலியிடங்கள் 396 பணியிடம் இந்தியா ஆரம்ப நாள் 09.06.2025 கடைசி நாள் 30.06.2025 1. பணியின் பெயர்: Security Screener (Fresher) சம்பளம்: முதல் வருடம் – Rs.30,000/- இரண்டாம் வருடம் – Rs.32,000/- மூன்றாம் வருடம் – Rs.34,000/- காலியிடங்கள்: 230 கல்வி தகுதி: (a) Graduation from any Accredited University/ Institution/Board, with minimum Sixty Percentage marks for General/EWS/OBC and Fifty Five Percentage marks for ST/SC candidates. (b) While filling up the online form, candidates must enter the percentage of marks of Graduation in numeric form only i.e., 60, 70, 80 etc. and not in CGPA grade or any other format. (c) Ability to read/ speak English, Hindi and/ or conversant with the local language. 2. பணியின் பெயர்: Assistant (Security) சம்பளம்: முதல் வருடம் – Rs.21,500/- இரண்டாம் வருடம் – Rs.22,000/- மூன்றாம் வருடம் – Rs.22,500/- காலியிடங்கள்: 166 கல்வி தகுதி: (a) 12th from any Accredited Board /University/ Institution, with minimum Sixty Percentage marks for General and Fifty Five Percentage for SC/ST candidates. (b) While filling up the online form, candidates must enter the percentage of marks of 12th in numeric form only i.e., 60, 70, 80 etc. and not in any format, including CGPA grades. (c) Ability to read/ speak English, Hindi and / or conversant with local language. வயது வரம்பு: 21 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 27 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும். வயது தளர்வு: OBC – 3 years, SC/ST – 5 years

About the company

AAICLAS – AAI Cargo Logistics & Allied Services Company Ltd

Skills

security
english
hindi